TNPSC Thervupettagam
September 26 , 2018 2424 days 779 0
  • சர்வதேச வர்த்தக மாநாடு மஹாபிஸ் 2018-ன் மூன்றாவது பதிப்பு 2018ம் ஆண்டு அக்டோபர்  12 மற்றும் 13 தேதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது.
  • மஹாபிஸ் மகாராஷ்டிரா மற்றும் வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு குழுமப் (GCC – Gulf Cooperation Council) பிராந்தியங்களுக்கு இடையில் வணிக வாய்ப்புகளுக்கான ஒரு பாலமாக செயல்படுகிறது.
  • GCC ஆனது மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், குவைத், ஓமன், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய ஆறு நாடுகள் அடங்கிய அரசியல் மற்றும் பொருளாதார கூட்டாண்மை அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்