TNPSC Thervupettagam

மஹிளா சம்மான் பச்சத் பத்ரா

February 4 , 2023 856 days 409 0
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது அறிமுகப் படுத்தப்பட்ட புதிய சிறு சேமிப்புத் திட்டமாகும்.
  • இத்திட்டம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காகத் தொடங்கப்பட்ட பிரத்தியேகமான திட்டமாகும் என்பதோடு இது 7.5% வட்டி விகிதத்துடன் 2 லட்சம் ரூபாய் வரை வைப்புத் தொகை கணக்கு வசதியையும் வழங்குகிறது.
  • தேசியச் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தினால் வழங்கப்படும் 7% வட்டி விகிதத்துடன் ஒப்பிடும் போது மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 7.5% வட்டி விகிதம் வழங்கப் படுகிறது.
  • இது பகுதியளவில் பணத்தினைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பத் தேர்வுகளை வழங்கச் செய்வதோடு இது ஒரு நெகிழ்திறன்மிக்க முதலீட்டு விருப்பத் தேர்வாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்