TNPSC Thervupettagam

மாஜே கர் யோஜனா – கோவா

October 9 , 2025 3 days 31 0
  • கோவா மாநில அரசானது, அதன் முதன்மை நலத்திட்டமான 'மாஜே கர்' யோஜனா என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது அரசு மற்றும் சமூக நிலங்களில் கட்டமைக்கப்பட்ட வீடுகளை முறைப்படுத்துவதையும் அங்கு நீண்டகாலமாக வசிப்பவர்களுக்கு உரிமம் சார் உரிமைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கோவா மாநில நில வருவாய் சட்டம், கோவா மாநில அரசின் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் வன உரிமைகள் சட்டம் ஆகியவற்றில் உள்ள முறைகேடுகளை நிவர்த்தி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்