TNPSC Thervupettagam

மாண்டியா கல்வெட்டு

February 27 , 2026 8 days 120 0
  • கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே. பெட்டஹள்ளி கிராமத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்மொழி ஹொய்சளர்கள் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்தக் கல்வெட்டு என்பது ஹொய்சளர் வம்சத்தின் முதலாம் நரசிம்மரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.
  • ஒன்பது வரிகளுடன் கூடிய வெள்ளை கிரானைட் பலகையில் பொறிக்கப்பட்டுள்ள இது பாண்டவபுரா தாலுகாவில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் கண்டெடுக்கப் பட்டது.
  • இந்தக் கல்வெட்டு கன்னடம், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கன்னட எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
  • இது தண்டநாயக்கா (இராணுவத் தளபதி) காரைக்குடி தில்லைக் கோட்டை ஸ்ரீ யாதவ நாராயணா கோவிலில் (இன்றைய கெரே தோன்னூர்) கோயில் சடங்குகளுக்காக என நிலம் வழங்கியதை இது பதிவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்