TNPSC Thervupettagam

மாண்ட்ரியல் நெறிமுறை – MOP 37

November 13 , 2025 2 days 46 0
  • மாண்ட்ரியல் நெறிமுறைக்கான 37வது பங்குதாரர்கள் கூட்டமானது (MOP-37) கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
  • ஓசோன் படலத்தினைக் குறைக்கும் பொருட்கள் குறித்த மாண்ட்ரியல் நெறிமுறையின் கீழ் உலகளாவிய முன்னேற்றத்தை இந்தக் கூட்டம் மதிப்பாய்வு செய்தது.
  • இது ஓசோன் குறிப்புப் பொருட்களை (ODS) படிப்படியாக அகற்றுவதற்காக 1987 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • புவி வெப்பமடைதலுக்குப் பங்களிக்கும் ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களை (HFCs) படிப்படியாகக் குறைக்க முயலும் கிகாலி திருத்தத்தை (2016) செயல்படுத்துவதை இந்த அமர்வு வலியுறுத்தியது.
  • ஓசோன் படலத்தினை முழுமையாக மீட்டெடுப்பதற்கும், உலகளாவியச் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புக்கான மாதிரியாக இந்த நெறிமுறையின் பங்கைப் பேணுவதற்குமான தங்கள் உறுதிப்பாட்டை உறுப்பினர் நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்