இது தூய்மையான மாதவிடாய்ச் சுகாதார மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2013 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான வாஷ் யுனைடெட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதம் ஆனது, மாதவிடாய்ச் சுழற்சியின் சராசரி காலத்தை (ஐந்து நாட்கள்) குறிப்பதோடு, 28 என்பது மாதவிடாய்ச் சுழற்சியின் சராசரி நாட்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Together for a #PeriodFriendlyWorld" என்பதாகும்.