இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குஜராத்தின் போர்பந்தர் நகரில் உள்ள மாதவ்பூர் கெத் என்ற இடத்தில் நடைபெறும் மாதவ்பூர் கெத் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
குஜராத் அரசானது இந்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து மாதவ்பூர் கெத் கண்காட்சியை நடத்துகிறது.
இது பகவான் கிருஷ்ணர் மற்றும் ருக்மணியின் புனிதமான திருமண நிகழ்வைக் கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சியாகும்.