பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது, கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பள்ளிகளில் மாதிரி இளையோர் கிராம சபையைத் (MYGS) தொடங்கியுள்ளது.
உள்ளூர் நிர்வாகம் பற்றி அறிவதற்காக மாணவர்கள் போலி கிராம சபை அமர்வுகளை நடத்தினர்.
இந்த முன்னெடுப்பு ஆனது, ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் ஏக்லவ்யா மாதிரிக் குடியிருப்புப் பள்ளிகள் உட்பட 1,100 முதல் 1,200 பள்ளிகளில் தொடங்கப் பட்டது.