TNPSC Thervupettagam

மாநில காவல்துறை தலைமை இயக்குநர்கள் நியமனம்

August 1 , 2025 14 hrs 0 min 7 0
  • மாநில காவல்துறை தலைமை இயக்குநர்/காவல் படைத் தலைவரை (DGP/HoPF) நியமிப்பதற்கான ஒற்றைச் சாளர அமைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த ஒற்றைச் சாளர அமைப்பு ஆனது, ஒன்றிய அரசுப் பணிகள் தேர்வாணையத்தினால் பட்டியலிடும் செயல்முறையை சுமூகமாகவும் விரைவாகவும் செயல்படுத்த மாநிலங்கள் முன்மொழிவுகளை அனுப்ப உதவுகின்ற விரிவான சரி பார்ப்புப் பட்டியல் மற்றும் நிலையான பயன்படுத்த எளிதான வடிவங்களைக் கொண்டுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டின் பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்தது மற்றும் DGP/HoPF நியமனம் தொடர்பான உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • உச்ச நீதிமன்றம் மற்றும் MHA வழிகாட்டுதல்களின் படி குறைந்தபட்சம் ஆறு மாத பணிக்காலம் இல்லையெனில் அதிகாரிகள் இந்த பதவிக்கு  நியமிக்கப்பட தகுதி அற்றவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்