October 14 , 2025
14 hrs 0 min
26
- தமிழ்நாடு அரசானது, மாநில நிதி ஆணையத் தலைவரின் மாதாந்திர ஊதியத்தினை 6,500 ரூபாயிலிருந்து 2.25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
- ஏழாவது மாநில நிதி ஆணையம் அமைக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்தத் திருத்தமானது, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில நிதி ஆணையத் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
Post Views:
26