TNPSC Thervupettagam

மாநிலங்களவை உறுப்பினர் இடைநீக்கம்

July 28 , 2021 1478 days 511 0
  • திரிணாமுல் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தனு சென் மீதமுள்ள மழைக் கால கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டு உள்ளார்.
  • புதிதாக நிர்ணயிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ், பெகாசஸ் உளவு தொடர்பான அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த போது  அவரிடமிருந்து ஆவணங்களைப் பறித்து கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்டதன் காரணமாக இவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • 256(2) என்ற விதியின் கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை இடை நீக்கம் செய்ய அரசு கோரியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்