TNPSC Thervupettagam

மாநிலங்களவை நியமன உறுப்பினர் - ஹரிவன்ஷ்

April 12 , 2026 15 hrs 0 min 10 0
  • புதுதில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பரிந்துரைக்கப் பட்டதையடுத்து, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவியேற்றார்.
  • நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் உள்ள அனுபவத்திற்காக குடியரசுத் தலைவரால் நியமன உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப இவர் பரிந்துரைக்கப் பட்டார்.
  • இவரது இரண்டாவது பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று முடிவடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று மீண்டும் பதவியேற்றார்.
  • ஐக்கிய ஜனதா தால் கட்சியின் மூத்த தலைவரான இவர், முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்