மாநிலங்களவையின் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரபல முன்னாள் தடகள வீராங்கனை P.T. உஷாவினை நாடாளுமன்ற மேலவையின் அவைத் துணைத் தலைவர் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக நியமிப்பதற்குப் பரிந்துரைத்துள்ளார்.
சமீபத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் P.T. உஷா தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இவர் பெரும்பாலும் "இந்தியத் தடகளத்தின் இராணி" என்று அழைக்கப் படுகிறார்.