TNPSC Thervupettagam

மாநிலங்களவையின் புதியப் பொதுச் செயலாளர்

November 16 , 2021 1349 days 677 0
  • P.P.K. ராமாச்சார்யுலு அவர்களுக்குப் பதிலாக பிரமோத் சந்திர மோடி மாநிலங்களவையின் புதியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • அதே சமயம் ராமாச்சார்யுலு ஒரு வருடக் காலத்திற்கு ஆலோசகராக மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ராமாச்சார்யுலு தற்போது மாநிலங்களவைச் செயலகத்தில் ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • பிரமோத் சந்திர மோடி 1982 ஆம் ஆண்டு குழுமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய வருவாய் பணி அதிகாரியும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்