TNPSC Thervupettagam

மாநிலங்களவையில் எதிர்க் கட்சித் தலைவர்

February 21 , 2021 1567 days 615 0
  • மூத்த காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மக்களவையில் காங்கிரஸ் கட்சின் மக்களவைத் தலைவராகச் செயல்பட்டார்.
  • இப்பதவியில் இருக்கும் தற்போதைய தலைவரான குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலமானது பிப்ரவரி 15 அன்று முடிவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்