மாநிலங்களவையில் பாஜக 100 இடங்களுக்கும் மேல் கைப்பற்றல்
April 5 , 2022 1222 days 488 0
அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநிலங்களவையில் 100 இடங்களை எட்டிய முதல் கட்சி என்ற பெருமையைப் பாஜக பெற்றது.
ஆறு மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களவை இடங்களுக்குச் சமீபத்தில் நடைபெற்ற இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றத் தேர்தலில், பஞ்சாப்பில் பாஜக தனது வலுவான ஒரு இடத்தை இழந்தது.
ஆனால் அது மூன்று வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் தலா ஒரு இடத்தைப் பெற்றது.