TNPSC Thervupettagam

மாநிலங்களின் வணிகச் சீர்திருத்தங்கள் செயல்திட்டத் தரவரிசை

September 9 , 2020 1802 days 644 0
  • மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது மாநிலங்களின் வணிகச் சீர்திருத்தங்கள் செயல்திட்டத் தரவரிசையின் 4வது பதிப்பைத் தொடங்கி வைத்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது 2019 ஆம் ஆண்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் 1 இடம் முன்னேறி, 14வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு  15வது இடத்தில் இருந்தது.
  • இதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தத் திட்டமானது டிபிஐஐடி- உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்