TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கு இடையேயான குழு அமைப்பு

May 29 , 2022 1106 days 766 0
  • கூட்டுறவு கூட்டாட்சிக் கொள்கையை மேம்படுத்தச் செய்வதற்காக செயல்படும் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு  அமைத்துள்ளது.
  • பிரதமர் தலைமையிலான இந்தச் சபையானது, ஆறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியதாகும்.
  • தவிர, இது 28 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சட்டமன்றத்தினைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகிகள் ஆகியோரைக் கொண்டதாகும்.
  • இதில் 10 மத்திய அமைச்சர்கள் நிரந்தர உறுப்பினர்களாக விளங்குவர்.
  • உள்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நிலைக்குழுவையும் அரசு மறு சீரமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்