மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான நிதி வழங்கீடு
July 4 , 2024 319 days 278 0
மாநில அரசுகள்/ ஒன்றியப் பிரதேசங்களுக்கான (UTs) மொத்த வழிவகைக்கான முன்பண (WMA) வரம்பு 60,118 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய வரம்பு 47,010 கோடி ரூபாயாகும்.
திருத்தப்பட்ட WMA வரம்பு ஜூலை 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
WMA என்பது மாநிலங்களுக்கு அவற்றின் வருவாய் மற்றும் கொடுப்பனவுகளின் பணப் புழக்கத்தில் உள்ள தற்காலிகப் பொருத்தமின்மையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.