மானிலிருந்து மனிதனுக்கு கோவிட்-19 பரவல்
April 19 , 2022
1203 days
531
- ஒரு மானிடமிருந்து மனிதனுக்குப் பரவிய கரோனா வைரசின் முதல் பாதிப்பானது கனடாவில் பதிவாகியுள்ளது.
- வெள்ளை வால் கொண்ட ஒரு மானிடம் SARS-CoV-2 மரபணுக்களின் சில பிறழ்ந்த அமைப்புகள் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
- மான் ஒரு விலங்கு வைரஸ் தேக்கியாக செயல்பட முடியும் என்பதை இது குறிக்கிறது.

Post Views:
531