TNPSC Thervupettagam

மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம்

November 5 , 2025 16 hrs 0 min 51 0
  • எகிப்தில் சுமார் 7,000 ஆண்டு காலத்திய வரலாற்றைக் கொண்ட சுமார் 100,000 கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகின்ற மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் திறக்கப் பட்டுள்ளது.
  • முதன்முறையாக, பார்வோன் துட்டன்காமூனின் கல்லறை அவரது தங்க முகமூடி, சிம்மாசனம் மற்றும் இரதங்கள் உட்பட முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த அருங்காட்சியகம் ஆனது கிசாவில் உள்ள குஃபுவின் பெரிய பிரமிடு அருகே அமைந்துள்ளது.
  • முக்கியக் காட்சிப் பொருட்களில் 3,200 ஆண்டுகள் பழமையான, 16 மீட்டர் நீளமுள்ள இரண்டாம் பார்வோன் ராமேசஸின் தூபி, அவரது 11 மீட்டர் உயர சிலை மற்றும் 4,500 ஆண்டுகள் பழமையான குஃபுவின் இறுதிச் சடங்கு படகு ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்