August 10 , 2025
3 days
59
- ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று, தமிழக முதல்வர் இந்த முன்னெடுப்பின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்தக் கட்டம் ஆனது, மாநிலம் முழுவதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200 கல்லூரிகளுக்கு பயனளிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது.
- பண்டைய தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்கு கற்பிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது.
- இது சமத்துவச் சமூகத்தின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தியது.
Post Views:
59