மாரியப்பன் தங்கவேலு – தேசியக் கொடியை ஏந்தி அணியை வழி நடத்தும் வீரர்
July 5 , 2021 1415 days 578 0
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழி நடத்துவதற்கு முன்னணி பாரா உயரம் தாண்டுதல் வீரரான மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது ஆகஸ்ட் 24 அன்று தொடங்க உள்ளது.
25 வயதான இவர் கேல் ரத்னா விருது பெற்றவராவார்.
இவர் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.