பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர், வனவிலங்கு வல்லுநர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் மாருதி சித்தம்பள்ளி காலமானார்.
அவர் 'ஆரண்ய ரிஷி' என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
13 மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் பெற்ற அவர், பழங்குடியினச் சமூகங்களுடன் ஈடுபட்டு, வளமிக்கச் சூழலிய மற்றும் சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்கவும் தனது மொழியியல் திறமையைப் பயன்படுத்தினார்.
அவரது நாட்குறிப்புகள் பின்வரும் அறிவியல் படைப்புகளுக்குப் பெரும் அடித்தளமாக அமைந்தன: