மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்
October 13 , 2022
1037 days
329
- அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும்.
- இது அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தால் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
- இது மார்பகப் புற்றுநோயைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு வருடாந்திரப் பிரச்சாரமாகும்.
- மார்பகப் புற்றுநோயானது புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமாகும்.
- இந்த நோய் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

Post Views:
329