மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2020 – அக்டோபர் 1 – 30
October 7 , 2020 1691 days 771 0
அக்டோபர் மாதமானது மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுகின்றது.
இது மார்பகப் புற்று நோயின் ஆரம்ப காலக் கண்டுபிடிப்பு, அதன் சிகிச்சை முறைகள், உயிரைக் காப்பாற்ற உதவும் தடுப்பு முறைகள் ஆகியவவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கின்றது.
மேமோகிராபி என்பது மார்பகத்தில் இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் கண்டறிய உதவும் ஒரு X-கதிராகும்.