TNPSC Thervupettagam

மாற்றத்திற்காக வேண்டி மிதிவண்டி சவால் (Cycles4change Challenge)

July 14 , 2020 1850 days 661 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொலிவுறு நகரங்கள் திட்டமானது ‘இந்தியா சைக்கில்ஸ்4சேஞ்ச்’ என்ற ஒரு சவாலிற்கான (போட்டி) பதிவினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் போட்டியானது மிதிவண்டி ஓட்டுதலை ஊக்குவிப்பதற்கு வேண்டி ஒரு ஒருங்கிணைந்த தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்துவதற்காக நகரங்களை அதன் குடிமக்கள் மற்றும் வல்லுநர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்