மாற்றியமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் குறியிடல் திட்டம்
October 10 , 2024 309 days 247 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது சமீபத்தில் சுற்றுச்சூழல் குறியிடுதல் (சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலான தயாரிப்புகள்) விதிகளை அறிவித்துள்ளது.
இது 1991 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் குறியிடுதல் திட்டத்தினை மாற்றுகிறது.
இந்தத் திட்டம் ஆனது சுற்றுச்சூழலுக்கு மிக உகந்த முறையிலான பொருட்களுக்கான தேவையை ஊக்குவித்து, குறைந்த ஆற்றல் நுகர்வு, வளங்களின் செயல்திறன் மற்றும் சுழற்சி முறை பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும்.