மாற்றுத் திறனாளிகளுக்கான உலக கிராண்ட் பிரிக்ஸ் போட்டி
March 24 , 2022 1244 days 686 0
இப்போட்டியானது துபாய் நகரில் நடத்தப் பட்டு வருகிறது.
43 நாடுகளைச் சேர்ந்த 450 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கச் செய்கின்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்கள் ஹாங்சூவோ 2022 ஆசிய பாரா போட்டிகள் மற்றும் பர்மிங்காம் 2022 காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றிற்குத் தேர்வாகச் செய்வதை ஒரு இலக்காகக் கொண்டுப் பங்கேற்பர்.
இந்தப் போட்டியில் பாரா ஒலிம்பிக் வீரர் தாராம்பிர் தலைமையில் 29 வீரர்கள் கொண்ட இந்திய அணியானது பங்கேற்க உள்ளது.
தாராம்பிர் ஆடவருக்கான மரத்துண்டு (கிளப்) எறிதல் மற்றும் வட்டு எறிதல் F51 ஆகிய போட்டிகளில் பங்கேற்பார்.