TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான கைப்பேசிகள்

September 20 , 2019 2132 days 772 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்  அணுகலை அதிகரிப்பதற்கானத் தொடர் நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • 5 அல்லது அதற்கு மேற்பட்ட வகை கைப்பேசிகளை உற்பத்தி செய்யும் அனைத்து முக்கிய கைப்பேசி உற்பத்தியாளர்களையும், மாற்றுத் திறனாளிகளின் தேவைகளைப்  பூர்த்தி செய்யும் விதமாக குறைந்தது ஒரு வகையையாவது தயாரிக்குமாறு இந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் (2016) ஆனது அவர்களின் 21 குறைபாடுகளை அங்கீகரிக்கிறது.
  • குறைபாடுகளை கொண்ட அனைவருக்கும் ICTயின் நன்மைகளை வழங்க கைப்பேசி தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
  • சாம்சங் நிறுவனம் சமீபத்தில் மாற்றுத் திறனாளிகளை மையமாகக் கொண்ட 2 கைப்பேசி வகைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்