TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான இந்திய செயலி

February 13 , 2023 886 days 427 0
  • "எண்ணிம சூழலமைவினை மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மாற்றுதல்" என்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • வாட்ஸ்அப் (புலனம்) ஆனது, எளிதில் பயன்படுத்தக் கூடிய எண்ணிம வசதிகள் மற்றும் சேவைகள் மூலமாக மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தியச் செயலியாக விளங்குகிறது.
  • இணைய வர்த்தகம், இயங்கலை மூலமான பண வழங்கீட்டுச் சேவைகள், போக்குவரத்து, உணவு விநியோகம் போன்ற பல்வேறு வகைகளில் உபயோகிக்கப் படும் செயலிகளை இந்த நிறுவனம் மதிப்பீடு செய்தது.
  • ஃபோன்பே, பேடிஎம், ஸ்விகி, சோமாட்டோ, அமேசான், ஃபிளிப்கார்ட், டெலிகிராம், ஊபேர் மற்றும் ஓலா போன்ற பிற செயலிகளையும் இந்த ஆலோசனை வழங்கீட்டு அமைப்பானது தணிக்கை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்