TNPSC Thervupettagam

மாலத்தீவிற்குக் கப்பல்

July 5 , 2019 2224 days 631 0
  • கடலின் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை ஏற்படுத்துவதற்காக இந்தியா மற்றும் மாலத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை முன் கூட்டியே ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தக் கப்பல் சேவையானது கொச்சியை மாலத் தீவின் தலைநகரமான மாலி நகரத்துடனும் மாலத் தீவின் மூன்றாவது புகழ்பெற்ற நகரமான குல்குத்குபூசி என்ற நகரத்துடனும் இணைக்கின்றது.
  • இது இந்தியாவிற்கான சுகாதார நலச் சுற்றுலாவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • மாலத்தீவு தற்பொழுது விமானங்கள் மற்றும் கடல் விமானங்கள் மூலம் மட்டுமே இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்