கடல்சார் போக்குவரத்தை இயக்குவதன் மூலம் உலகின் போக்குவரத்துச் செயல்பாட்டிற்கு உதவும் மாலுமிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
இந்த தினமானது சர்வதேசக் கடல்சார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு 11வது மாலுமிகள் தினமாகும்.
2021 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Seafarers : at the core of shipping’s future” என்பதாகும்.