TNPSC Thervupettagam

மாவட்ட அளவிலான இரத்த தான மையம்

April 25 , 2026 2 days 48 0
  • 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு இரத்த தான மையமாவது நிறுவ சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் உள்ள இடைவெளிகளைக் காட்டும் வகையில், சுமார் 10% மாவட்டங்களில் இரத்த தான மையம் இல்லாமல் உள்ளது.
  • இந்த மதிப்பாய்வு உரிமமளித்தல், இரத்தம் சேகரித்தல், TTI-களுக்கான (இரத்தமாற்றம் மூலம் பரவும் தொற்றுகள்) சோதனை, சேமிப்பு மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • பல மையங்களில் eRaktKosh மற்றும் BBMS (இரத்த வங்கி மேலாண்மை அமைப்பு) போன்ற டிஜிட்டல் அமைப்புகள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.
  • பாதுகாப்பான இரத்த அணுகல், பூஜ்ஜிய TTIகள் ஆகியவற்றை உறுதி செய்வது மற்றும் இந்தியா முழுவதும் தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிப்பது ஆகியவை இதன் இலக்காகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்