TNPSC Thervupettagam

மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF) திட்டம்

July 15 , 2025 2 days 55 0
  • மத்திய அரசானது, இலட்சியமிக்க மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF) என்ற ஒரு திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, பெரிதும் சேவைகள் வழங்கப்படாத சுரங்கப் பகுதிகளில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக என்று, DMF முன்னெடுப்புகளை இலட்சியமிக்க மாவட்ட திட்டம் (ADP) மற்றும் இலட்சியமிக்க தொகுதி திட்டங்கள் (ABP) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறது.
  • சுரங்க நடவடிக்கைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சுகாதாரம், கல்வி, உள் கட்டமைப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றிற்கு ஆதரவளித்துள்ள DMF முன்னெடுப்புகள் கூட்டுறவு கூட்டாட்சி முறையை எடுத்துக் காட்டுகின்றன.
  • ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்கள் திருத்தப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் சரியான நேரத்தில் தணிக்கைகளை ஏற்றுக் கொண்டதற்காக அங்கீகரிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்