TNPSC Thervupettagam

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள்

September 25 , 2022 1013 days 447 0
  • நாடு முழுவதும் உள்ள ஒன்பது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் பேச்சு, பார்வை சார்ந்த சிகிச்சை மற்றும் உளவியலாளர்களை உள்ளடக்கிய மையமாக மேம்படுத்தப் பட்டுள்ளன.
  • மேம்படுத்தப்பட்ட மாதிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் படான், பிலிபித், பரேலி, பாலகாட், கோலாகாட், அகமதாபாத், அமராவதி, குலு மற்றும் ராம்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
  • மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் என்பது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு (PwDs) விரிவான சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்