TNPSC Thervupettagam

மிக அதிகளவில் பொருளாதாரச் சவால்கள் நிறைந்த நாடுகள்

May 3 , 2022 1191 days 518 0
  • அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி அமைப்பானது சீனா, ரஷ்யா மற்றும் இதர நான்கு நாடுகளுடன் சேர்த்து இந்திய நாட்டினை மீண்டும் ‘முதன்மைக் கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.
  • போதிய அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் இல்லாததே இதற்குக் காரணம் ஆகும்.
  • அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் ரீதியாக உலகின் மிகவும் சவால் நிறைந்த பெரியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்