மிக அதிகளவில் பொருளாதாரச் சவால்கள் நிறைந்த நாடுகள்
May 3 , 2022 1209 days 524 0
அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி அமைப்பானது சீனா, ரஷ்யா மற்றும் இதர நான்கு நாடுகளுடன் சேர்த்து இந்திய நாட்டினை மீண்டும் ‘முதன்மைக் கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.
போதிய அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் இல்லாததே இதற்குக் காரணம் ஆகும்.
அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் ரீதியாக உலகின் மிகவும் சவால் நிறைந்த பெரியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது.