மிக முக்கிய நபர்களுக்கான விமானங்கள் மேம்படுத்தப்படல் - போயிங் -777
March 7 , 2020 1992 days 661 0
இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் போயிங் 777 என்ற மிக முக்கிய நபர்களுக்கான விமானங்களுக்குப் புதிய ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு முறையை வாங்க இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா தற்போது நான்கு ஏர் இந்தியா போயிங் 747 விமானங்களை மிக முக்கிய நபர்களுக்கான விமானங்களாக பிரதமர் மற்றும் இந்திய குடியரசுத் தலைவரின் பயணத்திற்குப் பயன்படுத்துகின்றது.