மிகப்பெரிய சூரிய ஒளி ஆற்றல் ஆலை - ரேவா
July 9 , 2020
1862 days
653
- இது மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் 1590 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.
- இது ஆசியா மற்றும் இந்தியாவில் ஒரே இடத்தில் அமைந்த மிகப்பெரிய சூரிய ஒளி ஆற்றல் ஆலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
- இது மொத்தம் 750 மெகா வாட் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி திறனைக் கொண்டு உள்ளது.
- இந்தியா 2022 ஆம் ஆண்டுவாக்கில் 100 ஜிகா வாட் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தித் திறனை அடைவதைத் தேசிய இலக்காக நிர்ணயித்துள்ளது.

Post Views:
653