மிகப்பெரிய நகரும் இரும்புக் கூண்டு - செர்னோபில்
September 1 , 2019
2147 days
775
- உக்ரைன் அதன் புகழிழந்த செர்னோபில் அணு உலைக் கூடத்தில் அழிக்கப்பட்ட அணு உலையைச் சுற்றி உறையிடும் ஒரு புதிய இரும்புக் கூண்டை வெளியிட்டு இருக்கின்றது.
- இது புதிய பாதுகாப்பு கவசம் என பெயரிடப்பட்டு இருக்கின்றது.

- இது உலகின் மிகப்பெரிய நகரும் இரும்புக் கூண்டு ஆகும்.
- சோவியத் ரஷ்யாவில் செர்னோபில் அணு உலைக் கூடம் 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி உலகின் மிக மோசமான ராணுவம் அல்லாத அணு உலை விபத்தைச் சந்தித்தது.
- அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் 3,50,000 மக்கள் காப்பாற்றப்பட்டு மீட்கப்பட்டனர்.
Post Views:
775