TNPSC Thervupettagam

மிகப்பெரிய பனிக்குகை உணவகம் (இக்லூ கஃபே)

February 10 , 2022 1519 days 696 0
  • ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பனிக்குகை உணவகம் ஒன்று திறக்கப்பட்டது.
  • இது தற்போது உலகின் மிகப்பெரிய பனிக்குகை உணவகம் ஆகும்.
  • இதன் பெயர் ஸ்னோக்லு (Snowglu) என்பதாகும்.
  • இது இந்த உணவகத்தின் உரிமையாளர் வாசிம் ஷா என்பவரால் கட்டப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்