TNPSC Thervupettagam

மிகப்பெரிய புலம்பெயர்வு - மேற்குக் கரை

July 20 , 2025 6 days 31 0
  • ஐ.நா. தரவுகளின்படி, 1967 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து வெஸ்ட் பேங்/ மேற்குக் கரை பகுதியானது அதன் மிகப்பெரிய புலம்பெயர்வை எதிர்கொண்டு வருகிறது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டு இராணுவ நடவடிக்கையின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டதுடன், சுமார் 30,000 பாலஸ்தீனியர்களை அது வெளியேறக் கட்டாயப்படுத்தியது.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,000 பாலஸ்தீனியர்களும், 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் இப்பகுதியில் கொல்லப் பட்டதுடன் அதன் பிறகு வன்முறை அதிகரித்துள்ளது.
  • குடியேறியவர்களின் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன, இதனால் காயங்கள் மற்றும் அதிகப் புலம்பெயர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்