TNPSC Thervupettagam

மிதவை வானூர்தி நிலையம் – ஓகா

April 21 , 2022 1201 days 503 0
  • இந்தியக் கடலோரக் காவற்படையின் தலைமை இயக்குநர் V.S. பதானியா என்பவர் ஓகா என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மிதவை வானூர்தி நிலையத்தினைத் திறந்து வைத்தார்.
  • மேலும், அவர் வாதினார் என்னுமிடத்தில் நிறுவப்பட உள்ள கடலோரக் காவல் படையின் படகுத் துறைக்கும் அடிக்கல் நாட்டினார்.
  • இரு மையங்களும் குஜராத்தின் கடலோரத் தேவபூமியான துவாரகா மாவட்டத்தில் அமைந்துள்ளன.
  • மிதவை வானூர்தி நிலையம் என்பது தேவையுள்ள இடங்களுக்குப் பயண வசதியினை அளிப்பதற்கும், மிதவை வானூர்திகள் தரையிறங்க இசைவு செய்யும் வகையிலான உள்கட்டமைப்பினைக் கொண்ட ஒரு முனையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்