TNPSC Thervupettagam

மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகு

March 9 , 2022 1259 days 516 0
  • மஹாராஷ்டிராவில் உள்ள எச்-ஜெய்கர் எனர்ஜி நிறுவனத்தின் முனையத்தில் இந்தியா தனது முதல் மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகினைப் (floating storage and regasification unit) பெற்றுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று, மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகானது ஹோயிக் ஜெயின்ட் கப்பலானது, சிங்கப்பூரில் உள்ள கெப்பல் எனும்  கப்பல் கட்டும் தளத்தில் இருந்து புறப்பட்டு மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்கர் முனையத்தை வந்தடைந்தது.
  • இது மிதவைச் சேமிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவாக்கல் அலகு அடிப்படையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவினைப் பெறும் இந்தியாவின் முதல் முனையம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்