TNPSC Thervupettagam

மிதாலி இரயில் சேவை

June 6 , 2022 1160 days 471 0
  • இந்தியா மற்றும் வங்காளதேசத்தை இணைக்கும் ஒரு இரயில் பாதையான, புதிய ஜல்பைகுரி-டாக்கா இராணுவக் குடியிருப்புப் பகுதியில் இயங்க உள்ள ‘மிதாலி இரயில் சேவை’ துவக்கி வைக்கப்பட்டது.
  • மேற்கு வங்கத்தில் உள்ள புதிய ஜல்பைகுரி மற்றும் வங்காளதேசத்தின் டாக்கா இராணுவக் குடியிருப்புப் பகுதி ஆகியவை இடையே சுமார் 513 கிமீ தூரத்திற்கு இந்த இரயில் இயக்கப்படும்.
  • கொல்கத்தா நகரினை டாக்கா மற்றும் குல்னா ஆகியவற்றுடன் இணைக்கும் மற்ற இரயில்கள் மைத்ரீ மற்றும் பந்தன் விரைவு இரயில் ஆகியவை ஆகும்.

 

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்