TNPSC Thervupettagam

மித்ர சக்தி

October 5 , 2021 1409 days 602 0
  • 8வது இந்திய இலங்கை இருதரப்புக் கூட்டுப் பயிற்சியானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 04 தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள்ளது.
  • இது இலங்கையின் அம்பாரா என்னுமிடத்திலுள்ள போர்ப் பயிற்சிப் பள்ளியில் நடத்தப் படும்.
  • இப்பயிற்சியானது மித்ர சக்தி என அழைக்கப்படுகிறது.
  • இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 வீரர்களை உள்ளடக்கிய அனைத்து ஆயுதப் படைப் பிரிவானது இலங்கை இராணுவத்தின் பட்டாளத்துடன் இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்.
  • 7வது மித்ர சக்தி கூட்டுப் பயிற்சியானது 2019 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் பூனேவிலுள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்