அமெரிக்கா, கலிபோர்னியாவிலிருந்து பசிபிக் சோதனை தளம் வரையிலான 6,700 கிலோ மீட்டர் தூரத்திற்கு மினிட்மேன் III என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்து விசை எறிகணையை (ICBM) பரிசோதனை செய்துள்ளது.
இந்த எறிகணை 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தாக்குதல் வரம்பைக் கொண்டு உள்ளது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து 10,600க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை சுமார் 600 போர் ஆயுதங்களாக அதிகரித்துள்ளது.