TNPSC Thervupettagam

மின் விநியோகத் துறை குறித்த அறிக்கை

August 5 , 2021 1485 days 583 0
  • இந்தியாவின் மின் விநியோகத் துறையை மாற்றியமைக்கும் சீர்திருத்த செயல் முறைகளை வழங்குவதற்கான மின்விநியோகத் துறை குறித்த ஒரு அறிக்கையினை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
  • இது மின் விநியோகத் துறையில் ஒரு கொள்கை உருவாக்கத்தினை மேம்படுத்தச் செய்வதற்கான படிமுறைகளை வழங்கும்.
  • இந்த அறிக்கைக்கு “மின் விநியோகத் துறையை மாற்றியமைத்தல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இது நிதி ஆயோக், RMI மற்றும் RMI India ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்