மின்கம்ப வழித் தொகுப்பு கம்பிவடம்
- முதுமலை புலிகள் வளங்காப்பகத்திற்குள் (MTR) 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின்கம்ப வழித் தொகுப்பு கம்பி வடத்தினை நிறுவுவதில் TANGEDCO பணியாற்றி வருகிறது.
- இவ்வகைத் தொகுப்பு கம்பிவடங்கள் ஆனது, மின் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப் படும் உயர்மட்ட மின் இணைப்புகளாகும்.
- மின்கடத்தாப் பொருட்களால் மிகவும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள இவை வன விலங்குகளுக்கு, குறிப்பாக யானைகளுக்கு மிகவும் பாதுகாப்பானவையாக அமைந்து உள்ளது.

Post Views:
77